அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்![????](https://mail.google.com/mail/e/1f64f)
கடந்த இதழுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் தேன் மற்றும் அதன் பயன்கள், உழவு, இயற்கை உரங்கள், புதினா சாகுபடி, வெண்பன்றி வளர்ப்பு போன்ற தொகுப்புகளை அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். புதிதாக விவசாயிகளுக்கான கேள்வி-பதில் பகுதி துவங்கப்பட்டுள்ளது. கடந்த இதழைக் காட்டிலும் இந்த இதழை மேம்படுத்தி இருக்கிறோம்.
மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும்.
என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.