அன்பார்ந்த அக்ரிசக்தி விவசாயம் -பயனாளிகளே!
வணக்கம்
கொரோனா பெருந்தொற்று நம் அனைவரையும் கலக்கத்தில் வைத்துள்ளது. வீட்டில் முடக்கியும் வைத்துள்ளது. அதே சமயம் போலிச்செய்திகளால் நம்மை பதட்டத்திலும் வைத்துள்ளது.
உங்களை கொரோனா பதட்டத்தில் இருந்து தவிர்க்க உங்களுக்கு நாங்கள் உதவவிருக்கிறோம்.
மருத்துவர்கள் மட்டுமே வழங்கும் கொரோனா செய்திகளை உங்களுக்கு நாங்கள் வழங்குகின்றோம். மருத்துவர்கள் உறுதி படுத்திய செய்திகளை மட்டுமே நாங்கள் வழங்குகின்றோம்.
எனவே தொடர்ந்து இணைந்து இருங்கள் அக்ரிசக்தி விவசாயம் தளத்துடன்.
புரளிச்செய்திகளை தவிர்த்து மருத்துவர்களின் குறிப்புகளைக்கொண்டு நாம் ஆரோக்கியமாக வாழ்வோம். குறிப்பாக புரளிச்செய்திகளுக்கு எதிராக போராடுவோம்
எங்கள் செயலியையும் நேரடியாக நிறுவிக்கொள்ளுங்கள்
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil
என்றும் அன்புடன்
செல்வமுரளி