Site icon Vivasayam | விவசாயம்

விவசாய ஜோதிடம் பகுதி 5 : நெல்லவிக்க ஏற்ற நாள்

 

நீடியதோர் ஞாயிறுடன் வியாழன் றானும்
நெற்பிறந்த நாளதனால் அவிக்க லாகா
கூடியமற் றைந்துநாள் நெல்லவித்தால்
குபேரனைப் போல் வாழ்வார்கள்குவல யத்தில்
தேடியமா வாசைகார்த் திகையி லுந்தான்
திவசகா லங்களிலும் நெல் லலித்து
நாடியநெற் புழுங்கலா யிருக்குமாகில்
நன்மையிலை தீமையுண்டாம் நாடிப்பாரே.

திவச காலம்
நெல்ல அவிப்பதற்கு ஏற்ற நாள்

ஞாயிறு, வியாழன் நெல் அவிப்பதற்கு ஏற்ற நாள் அல்ல
மற்ற நாட்களில் நெல் அவித்தால் குபேரனை போல் வாழ்வார்கள்
அமாவாசை, கார்த்திகை, திவச காலங்களிலும் நெல் அவிக்கக்கூடாது

Exit mobile version