Skip to content

2020 இந்திய பட்ஜெட்டில் விவசாய துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு என் கூறியது

விவசாயிகள் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்துக்கொள்ள உபகரணம் அமைக்க ரூ.20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி

*விதைகளை சேமித்து விநியோகிக்கும் தானியலட்சுமி என்ற திட்டத்தில் அறிமுகம், பெண்கள் வேலைவாய்ப்பு

*20 லட்சம் விவசாயிகள் சோலார் பம்புகள் அமைக்க உதவி
*வேளாண் சந்தையை தாராளமயமாக்கப்படும்
*விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு தீவிரமாக உள்ளது.
* ரசாயன உரங்கள் அதிகளவில் பயன்படுத்துவதை கட்டுப்படுத்கப்படும்.
* விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு
*விவசாயத்தை மேம்படுத்த 16 அம்ச திட்டங்கள்
* விவசாய விளைபொருட்கள் கொண்டு செல்லும் செலவை குறைக்க நடவடிக்கை
*

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj