32°C

மாடு புஷ்டியாக வளர தாசா மருந்து

Editor Tamilnadu Published: January 16, 2020 1 நிமிட வாசிப்பு Updated: January 15, 2020 கால்நடை
எழுத்து அளவு:

மாடு புஷ்டியாக வளர மணக்கத்தை அரிசி மாவு, உளுந்துமாவு வகைக்கு படி 2, பனங்கருப்பட்டி 100 கிராம், வெங்காயம் 5 எடுத்து முதலில் வெங்காயத்தை தோலுரித்து மாவுகளில் பிசைந்து தேங்காய்ப்பால் கொண்டு பிசிந்து பிணைந்து உருண்டையாக தீவனங்களுடன் கலந்துகடுத்து வந்தால் மாடு புஷ்டியாகும்

1950ல் வந்த மாட்டு வைத்தியம் என்ற நூலில் இருந்து…

உங்கள் அனுபவக்குறிப்புகளையும் எங்களுக்கு அனுப்புங்களேன்…..

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க