மாடு உணவே எடுக்காமல் உணவைப்பார்த்த படி திகைத்து இருந்தால் கற்பூரவல்லி இலை சாறு , நல்லெண்ணெய் சிறிதும் சேர்த்து மாடுக்கு உள்ளுக்கு கொடுத்து வர சிறிதி நேரத்தில் மாடு உணவை எடுக்கும் என்ற குறிப்பி மாட்டு வைத்திய நூலில் உள்ளது
Related Posts
தண்ணீரில் வாழும் அதிசய மாடு- குரி
திமில்களற்ற விசித்திரக் கொம்புடைய இந்த அழகிய மாடுகள், ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள சேடு ஏரியை (Lake Chad) சுற்றியுள்ள இடங்களில் மட்டும் வாழ்கின்றன. சேடு ஏரியானது மேற்கு ஆப்பிரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் மெகா… Read More »தண்ணீரில் வாழும் அதிசய மாடு- குரி
இயற்கை முறையில் கால்நடை உற்பத்தி
தற்பொழுது நடைமுறையில் உள்ள முறைகளை விட இயற்கை முறையில் கால்ந டைக ள் பராமரிக்கப்ப டு வ து வித்தியாசமானது. மேய்ச்சல் முறையில் மாற்றம், நோய் தாக்குதலின் பொழுது கொடுக்கப்படும் சிகிச்சை மற்றும் இனப்பெருக்க… Read More »இயற்கை முறையில் கால்நடை உற்பத்தி
பெல்டட் கேலவே – ஓரியோ மாடுகள்
300 ஆண்டுகளுக்கு முன்பு இறைச்சிக்காக ஸ்காட்லாந்தில் உருவாக்கப்பட்ட இனம் இது. ஸ்காட்லாந்தின் பூர்வீக மாடாகிய கேலவே மாட்டிலிருந்து இந்த கலப்பின மாட்டை உருவாக்கியுள்ளனர். 1921 ஆம் ஆண்டு இது தனி இனமாக அங்கீகரிக்கப்பட்டது. இருபதாம்… Read More »பெல்டட் கேலவே – ஓரியோ மாடுகள்