வடுவூர் சுற்று வட்டாரத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ₹ 30 கட்டாய வசூல் செய்யப்படுகிறது. அதை நெல் கொள்முதலுக்கு முன்பாக கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள் என்று குற்றச்சாட்டு வருகிறது.
வேறு எங்கெல்லாம் இந்த பிரச்சினை உள்ளது.
அதே போல் வெளிமாநில நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா? என்றும் விவசாயிகள் கண்காணிப்பது அவசியம்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்த புகாருக்கு
நுகர்பொருள் வாணிபக் கழக SRM மணிவண்ணன் அவர்களிடம்
94422 55542 எண்ணில் விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம்…