Skip to content

பாபநாசம் அருகே டிச.14,15 மூலிகை செய்முறை பயிற்சி

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தெப்பக்குளம்

அருகிலுள்ள சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில்
டிசம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் மூலிகை முற்றம்
பயிற்சி நடைபெற உள்ளது.
மூலிகைகளை அடையாளம் காணல், கை மருந்து
செய்முறை, மூலிகைத் தோட்டம் அமைத்தல்,
அஞ்சறைப் பெட்டி கடை (நாட்டு மருந்துக் கடை)
நடத்துதல் போன்றவை குறித்து சித்த மருத்துவர்
மைக்கேல் செயராசு பயிற்சி கொடுக்கவிருக்கிறார்.
பயிற்சிக் கட்டணம் ரூ.200 மட்டும். தங்குமிடம்
இலவசம். முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, செல்போன்: 9842166097

Leave a Reply