நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம்,
மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் நவம்பர்
28-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
நடைபெற உள்ளது. முன் பதிவு அவசியம் பயிற்சி
கட்டணம் ரூ.150
தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.
கோபிசெட்டிப்பாளையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!
