Skip to content

வெங்காய இறக்குமதி அதிகரிப்பு

வெங்காயம்

இறக்குமதி கூடுகிறது.

ஈதகிம் சரிந்துளைதால

படங்கு அதிகரித்துள்ளது.
நாட்டின் பல நகரங்களில்
ஒரு கிலோ வெங்காயம்
க 5.100ஐ தொட்டது.
இந்த விலையேற்றத்தைக்
கட்டுப்படுத்த  1 லட்சம் டன் வரை
வெங்காயத்தை இறக்குமதி செய்ய
மத்திய அரசு முடிவுசெய்துள்ளது
வர்த்தகர்கள் தரப்பிலிருந்தும்
வெங்காயத்தை இறக்குமதி
செய்யவிருக்கிறார்கள். அதன்படி
இம்மாத இறுதிக்குள் 1,000 டன்
வெங்காயத்தை வர்த்தகர்கள்
இறக்குமதி செய்ய விருக்கிறார்கள்.
சமீபத்தில் வெங்காயம்
இறக்குமதிக்கான விதிகளை மத்திய அரசு தளர்த்திியது

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj