திண்டுக்கலை சுற்றியுள்ள விபசாயிகளே, விவசாய ஆர்வலர்களே, ஆடும், மாடும் வளர்க்க விருப்பமா, இதோ உங்களுக்கான இலவச பயிற்சி
திண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல்
பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி
மையத்தில் நவம்பர் 13-ம் தேதி காலை மாடு வளர்ப்பு பயிற்சியும், நவம்பர் 28-ம் தேதி ஆடு வளர்ப்பு ஆகிய
பயிற்சிகள் நடைபெறவிருக்கின்றன. முன்பதிவு செய்வது அவசியம்
தொலைபேசி: 0451 2460141