வருகின்ற 17.8.19 ( சனிக்கிழமை) நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் இராசிபுரம் சுஜிதா திருமண மண்டபத்தில் ” நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ” காலை 9 மணி முதல் மதியம் வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியா்கள் கலந்து கொண்டு தொழில்நுட்ப உரை ஆற்ற உள்ளனா். எனவே விவசாயிகள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வரும் சனிக்கிழமை ராசிபுரத்தில் நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி
- by Editor
- விவசாய கட்டுரைகள்
- 1 min read
Related Posts
பிரேசில் மக்கள் விரும்பும் இந்திய மாடுகள்
நம் மக்கள் மட்டும் தான் வெளிநாட்டு கலப்பின மாடுகளை விரும்புகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா.? வெளிநாட்டினரும் அதே மோகத்தில் தான் உள்ளனர். அதிலும் குறிப்பாக அதிக பால், நல்ல இறைச்சி மற்றும் நோய் எதிர்ப்பு… Read More »பிரேசில் மக்கள் விரும்பும் இந்திய மாடுகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விவசாயிகள் வேதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்கனிகளை தகுந்த விலைகொடுத்து வாங்காமல் விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகமும், தமிழக முதல்வரும் தகுந்த நடவடிக்கை எடுத்து மாவட்ட விவசாயிகளின் துயரை போக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.… Read More »கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விவசாயிகள் வேதனை