விவசாய கருவிகளை உருவாக்குபவர்களுக்குப் போட்டி Editor 6 years ago உழவன் பவுன்டேசன் சார்பில் விவசாய கருவிகளை உருவாக்குபவர்களுக்கு போட்டி சிறு குறு விவசாயத்திற்கான கருவிகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கான பரிசுப் போட்டி… மேலும் விபரங்களுக்கு : 7550055333 என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்