ஆழ்துணை கிணறுகளை மீண்டும் புதுக்கப்பிக்க பொள்ளாச்சியை சேர்ந்த பாஸ்கர் எனும் இயற்கை ஆர்வலர் கூறும் வழிமுறை,
சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த முறைக்கு சிக்கல் இருந்தாலும் முயற்சித்துப்பார்த்தால் அதன் வேறு வழிமுறைகளையும் கண்டறியலாம்
ஆழ்துணை கிணறுகளை மீண்டும் புதுக்கப்பிக்க பொள்ளாச்சியை சேர்ந்த பாஸ்கர் எனும் இயற்கை ஆர்வலர் கூறும் வழிமுறை,
சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த முறைக்கு சிக்கல் இருந்தாலும் முயற்சித்துப்பார்த்தால் அதன் வேறு வழிமுறைகளையும் கண்டறியலாம்
இந்தியாவில் விவசாயம் வெற்றிகரமாக லாபம் ஈட்டாததற்கு முக்கிய காரணம் தொழில்நுட்ப பயன்பாடு குறைவு இந்திய விவசாயிகளில் பெரும்பாலோர் பாரம்பரிய முறைகளையே பின்பற்றி வருகின்றனர். தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் விளைச்சலை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் முடியும். கூட்டுறவுவில்… Read More »இந்தியாவில் விவசாயம் மேம்பட அரசு என்ன செய்யலாம்?
யார்இந்தஜவகர்அலி? பிலிப்பைன்ஸில்உள்ளசர்வதேசநெல்ஆராய்ச்சிநிறுவனத்தில்முதன்மைவிஞ்ஞானியாகபணியாற்றும்இவர்சிவகங்கைமாவட்டத்தில்பரமக்குடிஅருகேஉள்ளஇளையாங்குடியில்பிறந்தவர். அப்பா, ஈ.ஏ. சித்திக், பாரதத்தின்தலைசிறந்தநெல்ஆராய்ச்சியாளர், இந்தியவேளாண்ஆராய்ச்சிகுழுமத்தின்துணைப்பொதுஇயக்குனராகபணியாற்றியவர். குறிப்பாகநவீனஉயர்விளைச்சல்தரும்பாசுமதிநெல்இரகங்களைஉருவாக்கியவர். அம்மா, எஸ். இ. பாத்திமுத்துதமிழ்கவிஞர் மற்றும் எழுத்தாளர். தன்பள்ளிப்படிப்பைடெல்லியில்முடித்தஜவகர்அலிகல்லூரிப்படிப்பாகத்தேர்ந்தெடுத்ததுஇளமறிவியல்விவசாயத்தை. பஞ்சாப்பல்கலைக்கழகத்தில்உதவித்தொகையுடன் 1988–ல்இளமறிவியல்முடித்துபட்டமேற்படிப்புக்குமரபியல்துறையைதேர்ந்தெடுத்தார்ஜவகர்அலி. புதுதில்லியில்உள்ளஐ.ஏ.ஆர்.ஐஎனும்இந்தியவேளாண்ஆராய்ச்சிநிறுவனத்தில்ஊக்கத்தொகையுடன் 1990–ல்படித்துபின்நெல்லில்ஆண்மலட்டுத்தன்மைகுறித்ததன்முனைவர்பட்டஆய்விற்காகமதிப்புமிக்கபண்டிதஜவகர்லால்நேருவிருது, கையோடுராக்பெல்லர்பவுண்டேஷனின்திட்டத்தில்இணைஆய்வாளராகபணியாற்றிபின்பி.டி.எப்எனும்முனைவர்பட்டபிந்தையஆய்வையும்முடித்துதமிழகவேளாண்பல்கலையின்உறுப்புக்கல்லூரியானதிருச்சியில்உள்ளஅன்பில்தர்மலிங்கம்வேளாண்கல்லூரியில்உதவிப்பேராசிரியராகபணியில்சேர்ந்துதமிழகஉப்பு-உவர்நிலங்களுக்குஏற்றநெல்கலப்பினஆய்வையும், ஆண்மலட்டுத்தன்மைஆய்வையும்சிறப்பாகமுடித்தார். ஜவஹர்அலிஅவர்கள்நெல்ஆய்வு வயலில் 1995 ஜவகருக்குமுக்கியவருடம்.… Read More »தமிழக விவசாயிகளுக்கு கைகொடுக்கும் சாதனைத்தமிழர்! ஜவகர்அலி
அன்புள்ள ஆசிரியருக்கு, பல்லுயிர் பேணும் கோவில் காடுகள் குறித்து பிரவீன் எழுதியிருந்த கட்டுரையும் உலக சுற்றுச்சூழல் தினம் பற்றி பிரியதர்ஷினி எழுதியிருந்த கட்டுரையும் தற்போது தேவையான வாசிப்பாக அமைத்தது. ரெட் லேடி பப்பாளி மற்றும்… Read More »கடந்த மின்னதழுக்கான வாசகர்களின் கருத்துக்கள்