ஆழ்துணை கிணறுகளை மீண்டும் புதுப்பிக்கலாம் : இயற்கை ஆர்வலர் ஆலோசனை Editor 6 years ago Borewell ஆழ்துணை கிணறுகளை மீண்டும் புதுக்கப்பிக்க பொள்ளாச்சியை சேர்ந்த பாஸ்கர் எனும் இயற்கை ஆர்வலர் கூறும் வழிமுறை, சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த முறைக்கு சிக்கல் இருந்தாலும் முயற்சித்துப்பார்த்தால் அதன் வேறு வழிமுறைகளையும் கண்டறியலாம்