கொங்கணாபுரத்திலுள்ள, திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளையில், நிலக்கடலை ஏலம், நேற்று நடந்தது. சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஈரப்பதமுடைய, 60 கிலோ மூட்டை, 1,190 முதல், 1,449 ரூபாய், உலர்ந்த மூட்டை, 1,780 முதல், 2,489 ரூபாய் வரை விற்பனையானது. 1,505 மூட்டைகள் மூலம், 15 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
கொங்கணாபுரம் நிலக்கடலை ஏலம்!
- by Editor
- 1 Comment
- சில வரி செய்திகள்
- 1 min read
Related Posts
நாட்டில் 93 நீர்பாசன திட்டங்களுக்கு ரூ.65,000 கோடி : நபார்டு வங்கி
புதுதில்லி: Pradhan Mantri Krishi Sinchayee Yojana (PMKSY) திட்டத்தின் கீழ் 93 நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு, நீண்டகால நீர்ப்பாசன நிதியம் ( LTIF) மூலம் ரூ 65,000 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது என்று நபார்டு வங்கியின்… Read More »நாட்டில் 93 நீர்பாசன திட்டங்களுக்கு ரூ.65,000 கோடி : நபார்டு வங்கி
இணையம் வழியாக பொருட்களை விற்க இ-நாம் திட்டத்தில் 1.11 கோடி விவசாயிகள் பதிவு : மத்திய அமைச்சர்
விவசாயிகள் தங்கள் பொருட்களை இணையம் வழியாக விற்க உதவும் மத்திய அரசின் இ-நாம் திட்டத்தின் கீழ் 16 மாநிலங்களில் 1.11 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளதாக மத்திய விவசாய அமைச்சர் திரு.ராதாமோகன் சிங் லோக்சபாவில்… Read More »இணையம் வழியாக பொருட்களை விற்க இ-நாம் திட்டத்தில் 1.11 கோடி விவசாயிகள் பதிவு : மத்திய அமைச்சர்
அரிசிக்கு மற்ற நாடுகளில் பெயர் தெரியுமா?
அரபி மொழியில் அல்ருஸ் ஸ்பானிய மொழியில் அராஸ் இலத்தின் மொழியில் ரைசே பிரெஞ்சு மொழியில் ரிஸ் ஜெர்மனியில் ரெய்ஸ் ஆங்கிலத்தில் ரைஸ்
super