‘புயலின் போது கால்நடைகளை அவிழ்த்து விட்டால், அவை மிரண்டு போய், நீர் நிலைக்குள் இறங்கி, பலியாக வாய்ப்புள்ளது. எனவே, அவிழ்த்து விட வேண்டாம்’ என, கால்நடை பராமரிப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. என மழை அதிகமாக வர வாய்ப்புள்ளதாக கருத்தப்படும் கடலோர மாவட்டங்களில். கால்நடை வளர்ப்பவவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
கஜா புயலின் போது கால்நடைகளை கொட்டகைக்குள் கட்டிவையுங்கள்
