Skip to content

பான் கார்டு தொல்லையில் இருந்து விவசாயிகள் விடுதலை..!

இந்தியாவில் அனைத்து விற்பனை மற்றும் மானியத்திற்கும் மத்திய அரசு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளைக் கோரி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் அதிகளவிலான வெறுப்பு கிளம்பியுள்ளது. இதனை உணர்ந்த மத்திய அரசு சில வாரங்களுக்கு முன்பு 50,000 ரூபாய்க்கு அதிகமான வாங்கும் தங்க நகைக்குக் காட்டாயப் பான் கார்டு விதிமுறையை விலக்கியது. இதனைத் தொடர்ந்து தற்போது விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஒரு நாளுக்கு 2 லட்சம் ரூபாய் வரையிலான விற்பனைக்குப் பான் கார்டு அல்லது பான் எண் தேவையில்லை என வருவாய் துறை அறிவித்துள்ளது

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj