Skip to content

அக்ரிசக்தி – புதிய செயலி இன்று சோதனை வெளீயீடு

வணக்கம்
அக்ரிசக்தியின் விவசாயம் தமிழ் செயலியின் புதிய சோதனை பதிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமான செய்திகளை முகப்புப் பக்கத்திலும் பார்வையிடவும், ஏனையை செய்திகளை விரிவாக பார்வையிடவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இச்சோதனை பதிப்பில் உங்களுக்கு ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால் உடனுக்குடன் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

செயலியினை புதியதாக நிறுவிட

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

உங்கள் ஆலோசனைகளை  editor.vivasayam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்
நன்றி!

Leave a Reply