செய்யும் முறை:
முதலில் நெல்லை ஊற வைத்து அதனை அப்படியே வேக வைத்து பிறகு பதமாக காயவைத்து அரைக்கப்படுகிறது. இதனால் நெல்லின் தோலுக்கடியில் உள்ள வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்து அப்படியே அரிசியில் தக்க வைத்துக் கொள்கிறது.
பயன்பாடுகள்
- அரிசி உணவில் உள்ள சக்தியானது உடனடியாக ரத்ததில் கலந்து செரிமானம் எளிதில் செய்கின்றன.
- புழுங்கல் அரிசி குறைந்த கிளைசிமிக் இன்டெக்ஸ் கொண்டதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்களுக்கு மிகவும் உகந்தது.
- புழுங்கல் அரிசியில் தயாமின் எனும் வைட்டமின் மற்ற அரிசியை விட 4 மடங்கு அதிகமாக உள்ளன.
- உடல்நலம் குறையும் போது, காய்ச்சல், வயிற்றுபோக்கு மேலும் சிறுகுழந்தைகளுக்கு புழுங்கல் அரிசி கஞ்சியே கொடுப்பதே சிறந்தது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.