32°C

மரம் வளர்ப்பு………

editor news Tamilnadu Published: September 14, 2018 1 நிமிட வாசிப்பு இயற்கை விவசாயம்
எழுத்து அளவு:

விவசாயத்தில் நஷ்டமடையாமல் இருக்குறதுக்கான மாற்று வழிதான் ‘மரம் வளர்ப்பு’.பத்து கிணறுகள் ஒரு குளத்துக்குச் சமம், பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம். பத்து ஏரிகள் ஒரு புத்திரனுக்குச் சமம், பத்து புத்திரர்கள் ஒரு மரத்துக்குச் சமம். ஆக, ஒரு மரம் நடுவது பத்தாயிரம் கிணறுகள் வெட்டுவதற்குச் சமம் என விருக்ஷ ஆயுர் வேதத்தில் சொல்லியிருக்கு.

editor news
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

2 கருத்துகள்

கருத்து தெரிவிக்க