தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட துறைகளால் பண்ணை குட்டைகள் 100% மானியத்தில் இலவசமாக அமைத்து தரப்படுகின்றன:
1. வேளாண் பொறியியல் துறை (AED)
2. மாவட்ட நீர்வள அபிவிருத்தி துறை (DWDA)
3. மீன்வளத் துறை (பெரும்பாலும் கடலோர பகுதிகளில்)
4. கிராமப்புற அபிவிருத்தி துறை (DRDA)
தயவுசெய்து இந்த துறைகளை அணுகவும்
மற்றும் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவும் (பட்டா ,சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு ஜெராக்ஸ், விண்ணப்ப மனு போன்றவை).
இது 100% இலவசமாக அமைத்து தரப்படுகிறது!!!
மானியம் பெறத் தேவையான ஆவணங்கள்.
1.பாஸ்போர்ட்போட்டோ2
2.பட்டா
3.சிட்டா
4.அடங்கல்
5.நிலவரைபடம்
6.சிறுகுறுவிவசாயி சான்று
7.ஆதார் கார்டு
8.ரேசன் கார்டு
9.தடையின்மைச்சான்று(கூட்டு நிலம் என்றால்)
பண்ணை குட்டை அளவு மற்றும் யாரை அனுக வேண்டும்…சற்று பதிவிடுங்கள்….
your district government agri officers
பண்ணை குட்டை அமைக்க யாரை அனுக வேண்டும் பதிவிடங்கள்
பண்ணை குட்டை அமைக்க யாரை அனுக வேண்டும் பதிவிடங்கள்