செலவில்லா மற்றும் நஞ்சில்லா வேளாண்மைதிட்டனை எல்லா மாநிலங்களும் ஊக்குவிக்கவேண்டும் என்று நிதி ஆயோக் அமைப்பின் துணை தலைவர் ராஜிவ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் 2022 ல் விவசாயிகளின் வருமானம் இரடிப்பாக ஆக வழிவகை செய்ய உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்
செலவில்லா வேளாண்மை திட்டத்தின் கீழ் நம் நாட்டு விதைகளை பயன்படுத்தினதலர் 10% சதவீதம் தண்ணீர் மட்டும் பயன்படுத்தபடும் என்றும் நாடு முழுதும் 50 லட்சம் விவசாயிககள் இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்