அக்ரிசக்தியின் விவசாயம் செயலி விவசாயம் சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிப்பணிகளை செய்வது நீங்கள் அறிந்ததே, அதனடிப்படையில் இந்தியாவில் உற்பத்தியாகும் உணவுப்பொருட்களின் சத்துப்பட்டியல் விபரம் கொண்ட களஞ்சியத்தினை அக்ரிசக்தி உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் நம் மண்ணில் உற்பத்தியாகும் விவசாயப்பொருட்களின் சத்து விபரங்களை தெரிவித்துக்கொள்ளலாம். நம் பாரம்பரிய அரிசிகளுக்கான சத்து விபரங்களை தற்போது தொகுத்து வருகின்றோம். விரைவில் அந்த விபரங்களையும் வெளியிடுவோம்
உணவுப்பொருட்களின் சத்து விகிதம் குறித்து காண இந்த இணைப்பினை சொடுக்கவும்
http://nutrition.agrisakthi.com/
ஏறுவரிசையில் அதிக மற்றும் குறைவான சத்து மற்றும் விட்டமின் விபரங்களை இங்கே காணலாம்.
http://nutrition.agrisakthi.com/nutition
உணவுப்பொருட்களின் தொகுப்பு அடிப்படையில் சத்துக்களை இந்தப் பக்கத்தில் காணலாம்
http://nutrition.agrisakthi.com/themecategory
இரண்டு உணவுப்பொருட்களை ஒப்பிட்டு அதில் உள்ள சத்து விபரங்களை இங்கே ஒப்பிட்டுப்பார்க்கலாம்
http://nutrition.agrisakthi.com/comparefood
இந்த உணவுப்பொருட்களின் சத்துப்பட்டியில் மட்டும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. உணவுகளின் சத்துப்பட்டியல் விரைவில் பதிவேற்றப்படும்
நன்றி : பேலியோ மருத்துவர் திரு.அருண்குமார் Arun Kumar அவர்கள்
இன்னமும் சில ஆய்வுப்பணிகள் விரைவில் உங்கள் பார்வைக்கு
—
செல்வமுரளி