வறட்சியை தாங்கி வளரகூடியவை
1.சொர்ணாவாரி
2.புழுதிக்கார்
3.புழுதிசம்பா
4.காட்டு சம்பா
5.மட்டக்கார்
6.வாடான் சம்பா
7.குள்ளக்கார்
8.குழியடிச்சான்
வெள்ளத்தை தாங்கி வளரகூடியவை
1.நீளன்சம்பா
2.குதிரைவால் சம்பா
3.கலியன் சம்பா
4.சம்பா மோசானம்
5.குடைவாழை
வறட்சி மற்றும் வெள்ளம் ஆகிய இரண்டையும் தாங்கி வளருபவை
1.கப்பக்கார்
2.வைகுண்டா
3.பிச்சவரி
4.குரங்குசம்பா
உவர் நிலத்தில் வளரக்கூடியவை
1.கருப்பு நெல்
2.குழியடிச்சான்
புகையான் மற்றும் கதிர் நாவாய் பூச்சி தாக்குதலை தாங்கி வளருபவை
1.நீளன்சம்பா
2.சிகப்பு குருவிக்கார்
படைப்புழு தாக்குதலை தாங்கி வளருபவை
1.சிகப்பு குருவிக்கார்
களைகளை தாங்கி வளருபவை
1.வைகுண்டா
நோய் தாக்குதலை தாங்கி வள்ருபவை
1.வாடான் சம்பா
2.களியன் சம்பா
3.கிச்சிலி சம்பா
4.குள்ளக்கார்
5.சிகப்பு குருவிக்கார்
எ.செந்தமிழ்
இளங்கலை வேளாண் மாணவர்