திரு.மதுபாலன்
காயர் வேஸ்ட், காளான் விதை, மாட்டுச் சாணம், கோழிஎரு, கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, எருக்கு இலை, சணப்பை, வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, பூண்டு, மஞ்சள் தூள், கோமியம், வேப்பம் புண்ணாக்கு, பூண்டு, உட்பட 14 இயற்கை பொருட்களை எடுத்து, பெரிய குழியில் போட்டு மாதம் ஒரு முறை அவைகளை நன்றாக கலக்கி, இரண்டு மாதத்துக்கு ஒரு முறை குழிக்கு தண்ணீர் பாய்ச்சவும்
இவை ஆறு மாதத்தில் மக்கிய இயற்கை உரமாக உருமாகிறது.
ஒரு தென்னை மரத்துக்கு ஓராண்டுக்கு 40 கிலோ முதல் 50கிலோ வரையி லான இயற்கை உரம் போதும்.
இயற்கை உரம் ஒரு கிலோ தயாரிக்க ரூ.3.50 மட்டுமே செலவாகிறது.
இயற்கை உரங்களால் விளை விக்கப்படும் தென்னையில் 100 தேங்காய்களுக்கு 17 கிலோ கொப்பரை கிடைக்கும். ரசாயன உரங்களால் விளைவிக்கப்படும் தேங்காய்களில் 100 தேங் காய்க்கு 13 கிலோ கொப்பரை மட்டுமே கிடைக்கும்.
Thanks
ஒவ்வொன்றும் எவ்வளவு அளவு சேர்க்க வேண்டும்.
அளவு முறை
பூண்டு,வேப்பம் புண்ணாக்கு இரண்டு முறை உள்ளது
மாற்ற ஒரு பொருள்
அருமை
பிள்ளைகள் கைவிட்டாலும் தென்னை மரங்கள் வாழவைத்தவை