கிமு. 3000 ஆண்டுகளின் துவக்கத்தில் பாபிலோனில் பயிரிடப்பட்டு வந்த விதை தான் அதிகமான மருத்துவ பலன்கள் கொண்ட விதை. கி.பி. 8-ம் நூற்றாண்டில் இந்த விதையின் ஆரோக்கிய பலன்களை அறிந்த மன்னர் ஒருவர் , தனது குடிமக்கள் அனைவரும் ஆளி விதையை விதையை சாப்பிட வேண்டும் என சட்டம் இயற்றினார்! பதிமூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னர், இந்த பலன்களை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் ஆய்வாளர்கள் தங்களுடைய ஆராய்ச்சிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த விதையில் ஆரோக்கியம் தரும் பல்வேறு குணங்கள் இருந்தாலும், அவற்றில் முக்கியமானவை மூன்று குணங்கள்:
1.ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலங்கள்: இவை இதயத்திற்கு உகந்த நண்பனாக இருக்கும் அமிலங்கள் ஆகும்.
இந்த விதை என்னவென்று தெரியுமா? – ஆளி விதை
மிகச்சரியான விதையை முன்பே கூறியவர் திருமதி.ஆஷா , அவர்களுக்கு வாழ்த்துகள்