Site icon Vivasayam | விவசாயம்

என்ன பழம் தெரியுமா? – மாம்பழம்

சுமார் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இருந்த மரம், இந்தியா இதன் தாய்நாடுகளில் ஒன்று, இந்தியாவில் இருந்து உலகம் முழுதும் பயணித்துள்ளதது இந்த மரம்,
கி.பி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த யுவான் சுவாங், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து உருவான இந்த மரத்தின் பழம் ஆசியாவெங்கும் அனுப்பப்பட்டதாக குறிப்புகள் காணக்கிடைக்கிறது.
இந்தியாவினை ஆண்ட மொகாலயர்களின் காலம்தான் இந்த மரத்தில் இருந்து உருவான பழத்தின் பொற்காலம் என்றும் கூறலாம்

அறுவத்து மூன்று நயன்மார்களில் ஓருவருக்கு இந்தப்பழம்தான் அவர் நயன்மாராக இருக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
, தமிழத்தில் உள்ள பல ஊர்களில் இதுதான் தல விருட்சம்
ஐங்குறு நூறு, கம்பராமாயணம் என எல்லாவற்றிலும் இதன் வாசம் வீசும்

இந்த பழத்திற்கு சித்த மருத்துவத்தில் பெரிய பலன் உண்டு.

இப்ப பல சிறப்புகளை பெற்றுள்ள பழம், மரம் எது ?

 

ஆம் அந்தப்பழம் மாம்பழம்

சரியான விடையை தெரிவித்தவர்கள்
திரு.இம்ரான் மற்றும்
கௌரிசங்கர்
இருவருக்கும் அக்ரிசக்தியின் பரிசு விரைவில் சென்று சேரும்…….

நன்றி!

Exit mobile version