Site icon Vivasayam | விவசாயம்

முடிவெய்தினார் நெல் கிருஷ்ணமூர்த்தி!

புதுச்சேரி பாகூர் கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி ‘நெல்’ கிருஷ்ணமூர்த்தி மரணம். இயற்கை விவசாயிகள் சங்க நிர்வாகியும் பாரம்பரிய விதை சேகரிப்பாளருமான கிருஷ்ணமூர்த்தி, புதுச்சேரி அறிவியல் இயக்க நீண்ட கால உறுப்பினராகவும் இருந்தவர்.

விவசாயம் குழுமத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்

 

Exit mobile version