Vivasayam | விவசாயம் ⚡ AMP

விவசாயக்கழிவுகள் – கட்டுரைகள் வரவேற்கின்றோம்

By Editor | Nov 09, 2017

எதிர்காலத்தைப் பயமுறுத்தும் கழிவுகள், காணாமல் போகும் ஏரிகள் பற்றிய உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றோம், ஒரு சாக்லேட் ஐ சாப்பிட்டுவிட்டு தூக்கிப்போடும் ஒரு சிறிய கவர், வீடுகளில் தினமும் பயன்படுத்தும் பொருட்களின் கவர், கடைகளில் வாங்கும் பிளாஸ்டிக் கவர், துணைகளின் மேலே இருக்கும் பிளாஸ்டிக் கவர் என எல்லாமே பயன்படுத்திவிட்டு எறியும் நாகரீகம் வளர்ந்ததால் அதனால் கிடைக்கும் கழிவுகளின் எண்ணிக்கையும் மிக அதிகரித்துவிட்டது.

விவசாயக்கழிவுகள் மற்றும் வீட்டுக்கழிவுகளை முறையாக மறுசுழற்சி செய்யும் உங்கள் கருத்துகள்/கட்டுரைகளை வரவேற்கின்றோம் சிறந்த கட்டுரைகளுக்கு பரிசும் உண்டு

கட்டுரைகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி

editor.vivasayam@gmail.com

நன்றி!