32°C

அக்ரிசக்தி – விவசாயம் வாசகர்களுக்கு புதிய பரிசு

Editor Tamilnadu Published: August 28, 2017 1 நிமிட வாசிப்பு தொடர்
எழுத்து அளவு:

1907 ல் பென்சன் துரை என்பவர் எழுதி அதை தமிழுக்கு இராமசுவாமி அய்யர் என்பவரால் மொழி மாற்றம் செய்யப்பட்டு அச்சிடப்பட்ட விவசாய நூல் எனும் இந்த நூல் வரும் புதன் அன்று அக்ரிசக்தி – விவசாயம் தளத்தில் தொடராக வெளிவருகிறது.

இந்தப் பகுதியில் உங்கள் சந்தேகங்களை எவ்வப்போது கேட்கலாம்

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

3 கருத்துகள்

கருத்து தெரிவிக்க