கீரை விதைகள் தேவை
விவசாய நண்பர்கள் அனைவரின் கவனத்திற்கும்
அனைத்து நாட்டு வகை கீரைகளில் விதைகள் அக்ரிசக்தி விவசாயம் குழுமத்திற்கு நன்றி!.
தரமான விதைகள் இருந்தால் உடனடியாக எங்களுக்கு தெரியப்படுத்தலாம்
தொடர்புக்கு : 99430-94945
நன்றி!
கீரை விதைகள் தேவை
விவசாய நண்பர்கள் அனைவரின் கவனத்திற்கும்
அனைத்து நாட்டு வகை கீரைகளில் விதைகள் அக்ரிசக்தி விவசாயம் குழுமத்திற்கு நன்றி!.
தரமான விதைகள் இருந்தால் உடனடியாக எங்களுக்கு தெரியப்படுத்தலாம்
தொடர்புக்கு : 99430-94945
நன்றி!
கடந்த பல தலைமுறையாக மலர்கள் நமது சமுதாய மற்றும் தனிப்பட்ட வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மதங்கள், இனங்கள், மொழிகள், பிரதேசங்களைக் கடந்து மக்களைச் சென்றடைவதுடன் மக்களை இணைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அன்பு,… Read More »மலர் வணிகத்தில் புதிய வணிக நிறுவன முயற்சிகள்
அறிமுகம் கழிவு சிதைப்பான் என்பது உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கரிம வேளாண்மை தேசிய மையத்தால் (National Centre of Organic Farming) தயாரிக்கப்பட்ட ஒரு நுண்ணுயிர் கூட்டமைப்பு ஆகும். இது பலவகை நற்பயனுள்ள… Read More »கழிவு சிதைப்பான் (Waste Decomposer) – ஒரு பன்முக நுண்ணுயிர் கூட்டமைப்பு
அன்று ஆடம்ஸ்மித் வகுத்தளித்த ஒரு சுதந்திர வணிகத்தில் (Free Trade) இறக்குமதி வரி இல்லை; ஏற்றுமதி வரி இல்லை. உலகப்போர் காரணமாக அது ஆட்டம் காணவே, உலக ஏகாதிபத்திய நலனை காப்பாற்ற ஜான் மேனார்டு… Read More »விழித்தெழுங்கள் உழவர்களே! உருவாக்குவோம் புதிய சந்தை உறவு முறை…!! (பகுதி – 1)
keerai vetaikal tavai