உலகளவில் 4 மில்லியன் (400கோடி) மக்கள் அரிசியை பயன்படுத்தி வருகிறார்கள். அதாவது, உலக மக்கள் தொகையில் இது 56 சதவிகிதம் உலகலவில் 14கோடியே 40 லட்சம் விவசாயக் குடும்பங்கள் நெல் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. 2015-ம் ஆண்டில், 48கோடி டன் அரிசி உலகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2040-ம் ஆண்டில், கூடுதலாக 9 கோடியே 60லட்சம் டன் அரிசி தேவைப்படும் வாய்ப்பிருக்கிறது.
உலகளவில் அரிசி பயன்பாடு!
