ஜ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் அறிக்கைப்படி ,2016-17 நிதியாண்டில் உலக அளவிலான தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2016-17-இல் மட்டும் 250 பில்லியன் மெட்ரிக் டன் அளவிலானதானிய உற்பத்தி அதிகரித்திருந்தாலும் ஆப்பிரிக்கா,ஏமன் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 மில்லியன் மக்கள் பட்டினியையும், உணவு பற்றாக்குறையையும் எதிர்கொண்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் சுமார் 20 மில்லியன் மக்கள் இரவு உணவு உண்ண வழியின்றி பட்டினியாக உறங்கச் செல்கின்றனர்.
ஒருபுறம் விவசாய உற்பத்தி அதிகரிக்கிறது என்று கூறப்பட்டாலும் மறுபுறம் பஞ்சம் அதிகரித்துவருகிறது என்று கூறுவது பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள மறுமொழி என்ற பொத்தானைச் சொடுக்கியோ அல்லது என்ற editor.vivasayam@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.