32°C

பச்சைத்தமிழன் – புதிய தொடர்

Editor Tamilnadu Published: June 22, 2017 1 நிமிட வாசிப்பு தொடர்
எழுத்து அளவு:

பழந்தமிழர்கள் பசுமையுடன் (தாவரங்கள்/விவசாயத்துடன்) எப்படி இயைந்து வாழ்ந்தார்கள் என்பதை இலக்கியங்களின் துணையோடு நுணுக்கமாக விவரிக்கிற தொடர். ‘பச்சைப்பசேல் தமிழன்’ என்பது இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த பழந்தமிழனைக் குறிக்கிறது.

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க