பச்சைத்தமிழன் – புதிய தொடர் Editor 8 years ago பழந்தமிழர்கள் பசுமையுடன் (தாவரங்கள்/விவசாயத்துடன்) எப்படி இயைந்து வாழ்ந்தார்கள் என்பதை இலக்கியங்களின் துணையோடு நுணுக்கமாக விவரிக்கிற தொடர். ‘பச்சைப்பசேல் தமிழன்’ என்பது இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த பழந்தமிழனைக் குறிக்கிறது.