நீரின் குணம் – நல்ல வடிகால் வசதி – ஓரளவு வடிகால் வசதி – குறைந்த வடிகால்
வசதி
நல்ல நீர் – அனைத்துப்பயிர்கள் – அனைத்துப்பயிர்கள் –
அனைத்துப்பயிர்கள்
மிதமான உவர்நீர்- காய்கறிகள், உருளைக்கிழங்கு, மனிலா
வேலிமசால், வாழை, பூ வகைகள் – மக்காச்சோளம், கம்பு, கொண்டைக்கடலை, எள்,
சூரியகாந்தி, குதிரைமசால், கேழ்வரகு – கரும்பு, நெல்.
நடுத்தர உவர்நீர் –
மிளகாய், தீவனச்சோளம், மக்காச்சோளம் – மாதுளை, கொய்யா, பப்பாளி, கோதுமை, சப்போட்டா
– இலந்தை, தீவனப்புற்கள், சப்போட்டா
அதிக உவர்நீர் – மிளகாய், மரவள்ளி, இலந்தை
குதிரை மசால், கறிவேப்பிலை – சோளம், கோதுமையின் சில இரகங்கள், பாராபுல்,
கொடுக்கட்டைபுல் – சவுண்டல் மரம்
மிக அதிக உவர்நீர் – பருத்தி, தென்னை, சவுக்கு,
நீர் புல், சுகர்பீட் – தீக்குச்சி மரம், ஆச்சா மரம் – கருங்காலி மரம், கருவேல மரம்
அபரிமிதமான உவர்நீர் – சுகர் பீட் – வாகை மரம் – —-
மிதமான களர் உவர்நீர்
– முயல் மசால், தானியப்பயிர்கள், மல்பெரி – பெர்முடாபுல், கர்னால் புல், கரும்பு
பருத்தி – நெல்லில் சில இரகங்கள்
அதிக களர் உவர்நீர் – ஜிப்சம் உபயோகித்து
களரைக் குறைத்தப் பின் பயிரிடலாம்.
சுண்ணாம்பு நிறைந்த மண்ணில் கந்தகத்தை
உபயோகிக்கலாம்.
(தகவல் : முனைவர் டி.ஜெயந்தி, முனைவர் பா.சே.பாண்டியன்,
த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 0422 – 661 1378, 661
1278).
– டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்