Skip to content

விவசாயம் சர்வே

அன்பார்ந்த விவசாய நண்பர்களுக்கு,

கீழ்கண்ட இணைப்பில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு உரிய பதில்களை தாங்கள் அனைவரும் பதிலளித்து உதவும்படி கேட்டுக்கொள்கிறோம். சில ஆய்வுகளுக்காக கீழ்கண்ட தகவல்கள் தேவைப்படுகின்றன. கீழே உள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து விவசாயிகளின் நலனுக்கு உதவவும்.

நன்றி

https://goo.gl/nK4i6U

Leave a Reply