நிலங்களில் பயிர்களை தாக்கும் மயில், குயில், சிட்டு குருவி, கொக்கு, போன்ற பறவைகளிடத்தில் இருந்து தானியங்களை காப்பாற்ற, உங்களது வயலில் பழைய சிடியை படத்தில் உள்ளவாறு ஒரு குச்சியில் கட்டி தொங்க விட வேண்டும். வயலில் 10 அல்லது 15 சிடியை வைக்க வேண்டும். இந்த சிடியின் மேல் சூரிய ஒளி படும் பொழுது, மற்றும் காற்றில் இந்த சிடி ஆடும் பொழுது, இந்த ஒளிகற்றைப் பார்த்து பறவைகள் வயலில் வந்து அமருவதில்லை. இது ஒரு விவசாயின் அனுபவம். உங்களது அனுபவத்தையும் பகிருங்கள்…
நன்றி
என். மதுபாலன், B.sc (Agri),
இயற்கை வேளாண்மை ஆலோசகர்,
தர்மபுரி.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral