Site icon Vivasayam | விவசாயம்

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வாழ்த்துகள்.

விவசாயம் இணையத்தளம் சார்பாக நேற்று டிவிட்டரில் ஒரு ஓட்டெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில் விவசாய பிரச்னைகளை அனைத்து தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியிருந்தாலும், விவசாயப் பிரச்னைகளை தீர்வுடன் எடுத்துக்காட்டியது எந்த தொலைக்காட்சி என்று ஓட்டெடுப்பு கோரப்பட்டது.

அதில் புதிய தலைமுறை, தந்தி டிவி, நியூஸ் 7, நியூஸ் 18 சேனல்கள் பட்டியலிடப்பட்டது. 24 மணி நேரம் நடந்த இந்த ஓட்டுப்பதிவில் புதிய தலைமுறை 66% முதல் இடத்திலும், நியூஸ் 7 14% ஓட்டுக்கள் பெற்று இரண்டாம் இடத்திலும், தந்தி மற்றும் நியூஸ்18 10% பெற்று முறையே மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளன.

ஒரு தொலைக்காட்சி மக்களுக்கு பிரச்னைகளை எடுத்துரைக்காமல் அதற்கான தீர்வுகளையும் முன் வைக்கவேண்டியது அவசியமாகிறது. ஒரு விவாதம் நடந்தால் அதற்கான தீர்வுகளை எடுத்துரைக்கவும் அந்த விவாதம் அவசியமாகிறது. எனவேத்தான் இந்த பிரச்னையை ஆக்கப்பூர்வமாக அனைவரும் அணுகிட விவசாயம் இணையத்தளம் இந்த ஓட்டெடுப்பை நடத்தியது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. நம் ஊடகங்கள் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான வழியில் இயங்கிட வேண்டும் என்ற முனைப்பிலயே இந்த ஓட்டெடுப்பு நடைபெற்றது.

நல்ல விசயங்களை தொடர்ந்து கொடுத்திட அனைத்து ஊடகங்களையும் அன்புடன் வரவேற்கிறேன்.

<blockquote class=”twitter-tweet” data-lang=”en”><p lang=”ta” dir=”ltr”>விவசாய பிரச்னைக்கு தீர்வுடன் வழிகாட்டியது எந்த தொலைக்காட்சி</p>&mdash; Vivasayam (@VivasayamGroup) <a href=”https://twitter.com/VivasayamGroup/status/818689292323016704“>January 10, 2017</a></blockquote>
<script async src=”//platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

செல்வமுரளி

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்…

Exit mobile version