இந்தியா என்றாலே விவசாய நாடு என்றுதான் பெயர் பெற்றது. ஆனால் தற்போது இந்தியாவில் விவசாயம் செய்வது குறைந்து வருகிறது என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இந்தியாவில் விவசாயம் செய்யும் நிலங்கள் குறைந்துவருவது அதிர்ச்சியளிக்கிறது,.
இதற்கு பல்வேறு காரணங்கள் ஆராய்ச்சியாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டாலும் உண்மையான காரணம் கிராமப்புறங்களில் மக்கள் தொகை அதிகரித்ததே ஆகும். அதிகமாகும் மக்கள் தொகையால் விளை நிலங்கள் மற்றும் விவசாய நிலங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டுவருகிறது. 2010-11 விவசாயம் செய்து வரும் மக்களின் கணக்கெடுப்பில் இந்தக்காரணம் கண்டறியப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இன்னமும் விவசாய நிிலங்கள் குறைந்தால் குறைந்த நிலத்தைக்கொண்டு அதிக உணவை உற்பத்திசெய்யவேண்டிய அவசியம் நமக்கு ஏற்படும். அது இயலாமல் போனால் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை சில மடங்கு அதிகரிக்கும்..
செல்வமுரளி..
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral
விளம்பரம்
“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”
ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”
ஏன்டா விவசாயிகளுக்கு சரியான விலை நிர்ணயம் செய்ய மாட்டிங்க ,,,,,,