Vivasayam | விவசாயம் ⚡ AMP

ஆர்கானிக் பெர்டிலைசர் உண்மையில் பயனளிக்குமா..?

By Editor | Dec 24, 2016

கடைகளில் ஆர்கானிக் பெர்டிலைசர் எனப்படும் உரங்களை அப்படியே பயன்படுத்தினால் எந்தப் பலனும் இல்லை. ஏனெனில் ஒவ்வொரு இடத்தின் மண்ணின் தன்மை, தட்ப வெப்ப நிலை, நீரின் தன்மை என பலக்காரணிகள் தேவை. எனவே முதலில் சோதனை அடிப்படையில் பயன்படுத்திவிட்டு அதன்பின்னரே நீங்கள் பயன்படுத்தப்படவேண்டும். ஏனெனில் பல நிறுவனங்கள் இப்போது ஆர்கானிக் பெர்டிலைசர் உற்பத்தி செய்கிறோம் என்று களமிறங்கிவிட்டன. எனவே கவனமாக இருங்கள்..

நன்றி!

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..