32°C

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை..!

Editor Tamilnadu Published: November 30, 2016 1 நிமிட வாசிப்பு செய்திகள்
எழுத்து அளவு:

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது: 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க