ராஜஸ்தான் மாநில அரசு 2015-2016ம் ஆண்டில் 800 டன் பேரிச்சையை உற்பத்தி செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
2007-2008ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநில அரசு 135 ஹெக்டேரில் அரபிய நாடுகளில் இருந்து வாங்கப்பட்ட பேரிச்சை செடிகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. பின் 2008-2009 ம் ஆண்டில் மேலும் 12 மாவட்டங்களில் பேரிச்சை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்பட்டது. அதனர் 813 ஹெக்டேரில் பேரிச்சை செடிகள் உற்பத்தி செய்யப்பட்டது
தங்கள் மாநிலத்தின் முதல் பேரிச்சை உற்பத்தி பற்றி தெரிவித்த மாநிலர தோட்டக் கலைத்துறை இயக்குநர் திரு.விஜய்பால் சிங், பத்திரிக்கை நிறுவனத்துக்கு பேட்டியளித்தபோது, தங்கள் மாநிலத்தி்ல் 800 டன் பேரிச்சை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும் வரும்காலங்களில் உற்பத்தி இன்னமும் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பேரிச்சை உற்பத்தி செய்த விவசாயி்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் மேலும் 150 ஹெக்டேரில் பேரிச்சை உற்பத்தி செய்ய உள்ளதாக தெரிவித்தார்,
அந்தந்த தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு பயிர்களை உற்பத்தி செய்ய மாநில அரசாங்கங்கள் ஏற்பாடுகளை செய்யவேண்டும்.
தமிழக அரசாங்கம் இதை கவனிக்குமா?
தொகுப்பு
– செல்வமுரளி
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral
விளம்பரம்
“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”
ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”
மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945
நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV
இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..