Site icon Vivasayam | விவசாயம்

செடிமுருங்கை நாற்று உற்பத்தி!

பிகேஎம்-1 செடிமுருங்கை விதை வேளாண் ஆராய்ச்சி நிலையங்களில் கிடைக்கும். அதை வாங்கி நாற்றாக உற்பத்தி செய்துதான் நடவு செய்ய வேண்டும். 25 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 250 கிராம் எரு, 2 கிராம் சூடோமோனஸோடு 500 கிராம் வளமான மண்ணைக் கலந்து பாலிதீன் பையில் இட்டு முருங்கை விதையை ஊன்ற வேண்டும். தினமும் காலை, மாலை வேளைகளில் தண்ணீர் வந்தால், 7-ம் நாளுக்கு மேல் முளைத்து வரும் 40-ம் நாளுக்கு மேல் நடவு செய்யலாம்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version