Skip to content

ஆடுகள் இயல்பு !

ஆடுகள் பாதுகாப்பிற்காக மந்தையாகச் செல்லும். தனியாக இருந்தால் மிகவும் முரண்டு பிடித்து எரிச்சலூட்டுமாம். ஆண் செம்மறியாட்டுக்கு முட்டித் தள்ளுவது மிகவும் பிடிக்குமாம்.

சில சமயம் முட்டி பெரிய காயங்களை வரவழைக்கும் தன்மை கொண்டது. முதலில் அதன் நெற்றியை நாம் உரசுவது அல்லது தட்டிக் கொடுத்தால் அதற்கு நம்மை முட்ட விருப்பம் இருக்காதாம். இல்லாவிட்டால் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு முட்ட வருமாம்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Leave a Reply