Site icon Vivasayam | விவசாயம்

காய்கறிகள் ஒரு சதுரடி பரப்பில் 2 முதல் 3 கிலோ !

ஒரு குடும்பத்துக்கு கால் ஏக்கர் நிலம் இருந்தால் போதிய வருவாய் எடுக்க முடியும் என்று தபோல்கர் கூறுகிறார். இதற்கு ஏற்ப தோட்டத்தை வடிவமைக்க வேண்டும். அன்றாடம் தோட்டத்தில் 4 மணி நேரம் உடல் உழைப்பு செலுத்த வேண்டும்.

பழமரங்கள், உரம் தரும் மரங்கள், தீவனம் வளம் குறைந்த நீரில் பயிர் செய்ய வேண்டும். காய்கறி, கிழங்கு, கீரை, பருப்பு, எண்ணெய்வித்து போன்றவற்றிற்கு அதிகம் தண்ணீரும் கவனமும் தேவை.

வேர்க்கடலை போன்ற பயிர் வகை 20 சதுரடி பரப்பில் ஒரு கிலோ தருகிறது.  நீர்மிகு காய்கறிகள் ஒரு சதுரடி பரப்பில் 2 முதல் 3 கிலோ தருகிறது.

– நம்மாழ்வார்

தொகுப்பு : நா.சாத்தப்பன்
https://www.facebook.com/yourssaths

இது போன்ற செய்திகளை நீங்களும் எங்களுக்கு அனுப்ப வேண்டுமா..?

தொடர்புக்கு

editor.vivasayam@gmail.com

Exit mobile version