10 கிலோ பசுஞ்சாணம், 10 லிட்டர் நாட்டு பசு மாட்டுச் சிறுநீர், ஒரு கிலோ பயறு மாவு (கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து, பாசிப்பயறு) ஆகியவற்றில் ஏதாவதொன்றின் மாவு, ஒரு கிலோ நாட்டுச் சர்க்கரை, சாகுபடி செய்துவரும் வயலில் உள்ள மண் கைப்பிடி அளவு ஆகியவற்றை ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் இட்டு.. 200 லிட்டர் தண்ணீர் ஊற்றி இரண்டு நாட்கள் நிழலில் வைக்க வேண்டும்.
காலை மதியம் மற்றும் மாலை என மூன்று வேலையும், கடிகாரச் சுற்றுப்படி கலக்கி வந்தால், ஜீவாமிர்தம் தயார். இதை வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுத்தலாம்.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral