Skip to content

பயிரினை பாதுகாக்கும் தேனீக்கள்

பயிர்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பை குறைக்க பூஞ்சை தேனீக்கள் உதவுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இரசாயனப் பயன்பாட்டையும் இது பெருமளவு குறைக்கிறது. பொதுவாக ஆப்பிள் பழத்தோட்டத்தில்தான் தீ கருகல் நோய் அதிகம் ஏற்படுகிறது.

இதனை குறைக்க பூஞ்சை தேனீக்கள் உதவுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுவும் BVT-CR7 என்று ஒரு இயற்கை powderized பூஞ்சை தேனீக்கள் ஆப்பிள் பழங்களில் ஏற்படும் ஒட்டுண்ணிகள் மற்றும் பாக்டீரியாவை தடுக்கிறது. ஆப்பிள் மரத்தில் உள்ள பூக்களில் அதிக மகரந்த சேர்க்கை, பூஞ்சை தேனீக்கள் மூலம் நடைபெறுவதால் பழத்திற்கு நோய் பாதிப்பு குறைவு.

இந்த தேனீக்களின் செயல்பாடு பூச்சிக்கொல்லி மருந்து உபயோகிப்பதை குறைக்கிறது.

http://www.popsci.com/meet-tiniest-crop-duster

விளம்பரம்

உங்களுக்கான இணையதளம் தொடங்க வேண்டுமா?

உடனே தொடர்பு கொள்ளுங்கள்..

 hello@cloudsindia.in

சிறப்பான இணையதள சேவைக்கு

http://cloudsindia.in/

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj