கால்சியம் அயனி நிறைந்திருந்தால், அது நல்ல நிலம். ஹைட்ரஜன் அயனி அதிகம் இருந்தால் அது அமில நிலம். சோடியம் அயனி அதிகம் இருந்தால், கார நிலம். கால்சியம் இருக்க வேண்டிய இடத்தில் சோடியம் போய் அமர்ந்துக் கொள்வதால், நிலம் உவர் தன்மை அடைகிறது. சோடியத்தை ‘விஷமி’ என்கிறார்கள். மண்ணியல் ஆய்வாளர்கள்.
எப்போதும் கெட்டது செய்பவன், சில கூட்டாளிகளை வைத்துக் கொள்வது போல, இந்த சோடியத்துடன், கார்பனேட், பை கார்பனேட் ஆகியவை கூட்டு சேர்ந்து கொள்ளும்.
சோடியம் மட்டும் இருந்தால், அதற்குப் பெயர் உவர் நிலம். அதோடு இந்த கூட்டாளிகளும் இணைவதால் அது, களர்நிலமாக மாறுகிறது.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/detailsid=com.Aapp.UlagaTamilOli